படித்த கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தரும் நோக்கில் அவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை இலவசமாக அளித்தும், 100% வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்குடனும் இந்த இலவச பயிற்சி திட்டத்தை தமிழக அரசுடன்(TNSDC) இணைந்து நம் VGLUG அறக்கட்டளை வழங்குகிறது. மேலும், பயிற்சி நடைபெறும் ஒவ்வொரு நாட்களுக்கும் பயணசெலவு நூறு ரூபாய் வீதம் 45 நாட்களுக்கும் வங்கிக் கணக்கில் அவர்களுக்கு பணம் செலுத்தப்படும், பயிற்சிக்குப் பின் அவர்களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்து பலன் அடையும்… Continue reading VGLUG அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திட்டம்
Tag: Women Empowerment
Panampattu GLUG Meetup @July 10, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் July 10, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வார வகுப்பின் தொடக்கத்தில் முந்தைய வாரங்களில் எடுத்த தலைப்புகள் குறித்து சிறு கலந்துரையாடலை செய்தோம். அதில் ஒவ்வொரு மாணவர்களும் தங்களுக்கு நினைவில் உள்ள மென்பொருள் பற்றியும், அது எதற்காக பயன்படுத்துகிறோம் என்பது பற்றியும், கணினி பயன்பாடு பற்றியும் கூறினார்கள். அடுத்தாக இந்த வாரத்தில் எடுக்க… Continue reading Panampattu GLUG Meetup @July 10, 2022
Panampattu GLUG Meetup @May 15, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் May 15, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வகுப்பில் Tuxmath என்கிற கட்டற்ற மென்பொருளை பற்றிய வகுப்பை பொன்னீலன் எடுத்தார். Tuxmath மென்பொருள் எதற்காக பயன்படுத்துகிறோம், அதில் நாம் என்னென்னலாம் செய்யலாம் என்பதை விளக்கினார். அடுத்ததாக Tuxmath-யை பற்றி மாணவர்களுக்கு தெளிவாக எடுத்து கூறினார். இது கணக்கு சார்ந்த Game வகையிலான மென்பொருள்… Continue reading Panampattu GLUG Meetup @May 15, 2022
Panampattu GLUG Meetup @Mar 27, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் மார்ச் 27, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வகுப்பில் Gimp என்கிற கட்டற்ற மென்பொருளை பற்றிய வகுப்பை நரசிம்மன் எடுத்தார். Gimp மென்பொருள் எதற்காக பயன்படுத்துகிறோம், அதில் நாம் என்னென்னலாம் செய்யலாம் என்பதை விளக்கினார். அடுத்தாக gimp-இல் உள்ள அடிப்படை tools'ஐ பற்றி மாணவர்களுக்கு தெளிவாக எடுத்து கூறினார். இது பள்ளி மாணவர்களுக்கு… Continue reading Panampattu GLUG Meetup @Mar 27, 2022
Heartful Thanks to Saama Technologies for great support
Considering the growth of needy people, A big support we have received from SAAMA Technologies to VGLUG by providing 10 Computers which is big in number. This donation encourage our VGLUG activities towards helping out more people for growing higher in their life who loves to learn and acheive something in their life.These computers will… Continue reading Heartful Thanks to Saama Technologies for great support
நன்செய் – Nansei – Documentary – Women Empowerment – Skill Development – Employment – Rural #DDUGKY
https://youtu.be/ihO2GSdgf08 வறுமை ஒழிப்பு என்பது நீண்ட பயணம்!கிராப்புற பொருளாதார மேம்பாடே இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படையாக இருக்கிறது. மனிதவளம் மிகுந்த இந்திய திருநாட்டில் தொழில்திறன் வாய்ந்த மனிதவளம் என்பது பற்றாக்குறையாகவே இருந்து வருகிறது. இந்நிலைக்கும் கிராமப்புற வறுமைக்கும் நேரடி தொடர்பு உள்ளது. நன்செய் ஆவணப்படத்தில் இவை குறித்தும் வறுமை ஒழிப்பு திட்டத்தின் (DDU GKY) மூலம் வறியநிலையை மாற்றுவதற்காக அரசு எடுத்து வரும் முயற்சி குறித்தும் ஆவணப்படுத்தியுள்ளோம். குறிப்பு: இந்திய கிராமப்புற மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பஞ்சாயத்து… Continue reading நன்செய் – Nansei – Documentary – Women Empowerment – Skill Development – Employment – Rural #DDUGKY