கணினிசார் தொழில்நுட்பத்தை, அறிவியலை, கிராமப்புறங்களில் வசிக்கும் சிறார்களுக்கு செயல்வழி பயிற்சி மூலம் VGLUG அமைப்பு தொடர்ச்சியாக பயிற்றுவித்து கொண்டிருக்கிறது. 100 கிராமங்களில் 100 GLUGs முன்னெடுப்பின் மூலம் இதை சாத்திப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கான இலவச கோடிங் பயிற்சி பட்டறை (Kids Code Camp) என்கிற முன்னெடுப்பை இரண்டு நாள் பயிலரங்கமாக பாணாம்பட்டு கிராமத்தில் VGLUG அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, கணினி பற்றிய அறிமுகத்தையும், கோடிங்-ஐ எளிய முறையிலும், விளையாட்டுகள் மற்றும் அனிமேஷன் மூலமாகவும்… Continue reading VGLUG’s Kids Code Camp – Oct 8 & 9, 2022 @Panampattu GLUG
Tag: computer
Panampattu GLUG Meetup @August 28, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் August 28, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வார வகுப்பில் விக்னேஷ் அவர்கள் கணினியில் உள்ள பாகங்களை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். அவர்களுக்கு புரியும் விதமாக கணினியின் பாகங்களை பிரித்துக் காண்பித்து கணினி என்ன செய்கிறது என்னவெல்லாம் உள்ளே இருக்கிறது என்று அவர் கூறினார். மாணவர்கள் இந்த வகுப்பினை ஆர்வமுடன் கற்றனர் இதன்… Continue reading Panampattu GLUG Meetup @August 28, 2022