100 GLUGS in 100 Villages, Kappur GLUG, Meetup, Villupuram GLUG

Kappur GLUG Meetup @Feb 06, 2022

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த கப்பூர் GLUG-இல் பிப்ரவரி 6, 2022 ஞாயிற்று கிழமை வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். 8-ஆம் வகுப்பிற்கு மேல் படிக்கும் மாணவிகள் முதல் கல்லூரி முடித்த பெண் பட்டதாரிகள் வரை பங்கேற்றிருந்தனர். அனைவரும் கணினி சம்மந்தமான தகவல்களை அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தனர். கணினியின் பரிணாமம் பற்றி இன்றைய வகுப்பு ஆரம்பிக்க பட்டது. சதிஷ், கணினியின் தேவைகள் மற்றும் அதன் வரலாறு பற்றிய… Continue reading Kappur GLUG Meetup @Feb 06, 2022

Advertisement
100 GLUGS in 100 Villages, Kappur GLUG, Meetup, Villupuram GLUG

Inauguration of 5th GLUG at Kappur – 100 GLUGS in 100 Villages

அனைவருக்கும் வணக்கம், இந்திய தேசத்தின் மக்களிடையே பாதுகாப்பான இணைய பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை வலுப்படுத்தவும் உழைத்து வரும் VGLUG அமைப்பின், “100கிராமங்கள் 100கிளைகள்” என்கிற முன்னெடுப்பில் ஐந்தாவது கிளையாக உதயமாகிறது கப்பூர் கிராம கிளை. டிஜிட்டல் யுகத்தில் அதன் பலன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேரவும் அதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் முன்னேற்றம் அடையவும் கரம் கோர்ப்போம் வாருங்கள்! அனைவரும் வருக! ஆதரவு தருக!! நாள் : 30-01-2021நேரம்: மதியம் 3மணிஇடம்: கப்பூர்… Continue reading Inauguration of 5th GLUG at Kappur – 100 GLUGS in 100 Villages