
விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் முனைவர். துரை. ரவிக்குமார் அவர்கள், இந்தியாவில் கட்டற்ற மென்பொருள் (FOSS) தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் மற்றும் அது குறித்த செயல்திட்டங்களை பற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது அதற்கான பதிலை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. தமிழகத்தில் FOSS தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை VGLUG அமைப்பு தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நிலையில், விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் எழுப்பிய இந்த வினாக்கள் களத்தின் குரலாக உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கி்றோம்.
https://twitter.com/internetfreedom/status/1600418003019264000
FOSS Technologies related questions were raised in Parliament by Dr. Ravikumar MP, Viluppuram constituency Tamil Nadu and received a reply from Central Government of India. Please, have a look.
#vglug #MPRavikumar #viluppuram #foss
Join: https://t.me/vpmglug