- Loop Habit Tracker என்றால் என்ன? (What is Loop Habit Tracker?)
- எப்படி நிறுவுவது? (How to Install?)
- எப்படி உபயோகிப்பது? (How to Use?)
- பயன் என்ன?(What is the use?)
உங்கள் வாழ்க்கையில் நல்ல பழக்கங்களை உருவாக்கவும், பராமரிக்கவும் இச்செயலி உதவுகிறது. தினசரி நினைவூட்டல்கள், அழகான விளக்கப்படங்கள் மற்றும் நுண்ணறிவு புள்ளிவிவரங்கள் மூலம் உங்கள் பழக்கம் காலப்போக்கில் மேம்பட உதவுகிறது.
App link: https://f-droid.org/en/packages/org.isoron.uhabits/
Video link: https://youtu.be/a9rl4EWw3Gs