100 GLUGS in 100 Villages, Meetup, Panampattu GLUG, Villupuram GLUG

Panampattu GLUG Meetup @Feb 20, 2022

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல், பிப்ரவரி 20, 2022, ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வாரம் libre calc என்கிற கட்டற்ற மென்பொருள் பற்றி கீர்த்தனா மற்றும் ஹரிபிரியா மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தனர். Libre calc என்றால் என்ன, இதை எதற்காக பயன்படுத்துகிறோம், போன்ற அடிப்படை கேள்விகள் குறித்து தெளிவுபடுத்தினார்கள்.
மாணவர்களின் பெயர்கள் மற்றும் தட்பவெப்ப நிலைகளை உதாரணமாக எடுத்து கொண்டு அதை வைத்து basic functions பற்றிய விளக்கினார்கள்.
பிறகு 2 குழுக்களாக பிரித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தோம். இதை மாணவர்கள் மிகவும் ஆர்வமாக செய்தனர்.
அடுத்ததாக ஆயிஷா புத்தகம் பற்றிய கலந்துரையாடல் நடந்தது. புத்தகத்தை முழுவதுமாக படித்து வந்த பவித்ரா இது குறித்து பேசினார்.

மாணவர்களை உற்சாகமூட்டும் வகையில் இனிப்பு மிட்டாயை கீர்த்தனா வழங்கினார். இப்படியாக இந்த வார வகுப்பு இனிதே முடிந்தது.

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s