நூற்றாண்டு கால செய்தி நிறுவனமான பிபிசி(BBC)யின் அங்கமான பிபிசி தமிழ் இணையப்பக்கத்தில்,
கடந்த 10 ஆண்டுகளாக சமூக மேம்பாட்டிற்காக உழைத்து கொண்டிருக்கும் VGLUG அமைப்பின் பணிகள் பற்றிய கட்டுரையை வெளியிட்டு அனைவரது கூட்டு உழைப்பையும் அங்கீகரித்துள்ளது.
இச்செய்தியை உங்களுடன் பகிர்வதில் VGLUG பெருமகிழ்ச்சி அடைகிறது.
https://www.bbc.com/tamil/science-60142815
#vglug #bbc #bbctamil
மட்டற்ற மகிழ்ச்சி
LikeLiked by 1 person