வறுமை ஒழிப்பு என்பது நீண்ட பயணம்!
கிராப்புற பொருளாதார மேம்பாடே இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படையாக இருக்கிறது.
மனிதவளம் மிகுந்த இந்திய திருநாட்டில் தொழில்திறன் வாய்ந்த மனிதவளம் என்பது பற்றாக்குறையாகவே இருந்து வருகிறது. இந்நிலைக்கும் கிராமப்புற வறுமைக்கும் நேரடி தொடர்பு உள்ளது.
நன்செய் ஆவணப்படத்தில் இவை குறித்தும் வறுமை ஒழிப்பு திட்டத்தின் (DDU GKY) மூலம் வறியநிலையை மாற்றுவதற்காக அரசு எடுத்து வரும் முயற்சி குறித்தும் ஆவணப்படுத்தியுள்ளோம்.
குறிப்பு: இந்திய கிராமப்புற மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் (NIRD& PR) நடத்துகிற திரைப்பட விழா 2021ல் திரையிட இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
1 thought on “நன்செய் – Nansei – Documentary – Women Empowerment – Skill Development – Employment – Rural #DDUGKY”